மறைமலைநகரில் 7 வயது சிறுமிக்கு தொல்லை.. வாலிபருக்கு காப்பு

288பார்த்தது
மறைமலைநகரில் 7 வயது சிறுமிக்கு தொல்லை.. வாலிபருக்கு காப்பு
மறைமலை நகரில், 7 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்ததாக, சிறுமியின் தந்தையுடன் வேலை பார்த்த அன்பரசு (32) என்பவர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அன்பரசுவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மறைமலை நகர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.