கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார்(43) என்பவரின் மனைவி அபிராமிக்கும், காளிதாஸ்(42) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ராஜ்குமார் கண்டித்துள்ளார். நேற்று அபிராமியும், காளிதாசும் வீட்டில் ஒன்றாக இருந்தபோது, ராஜ்குமார் மனைவியை கண்டித்தபோது இருவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் காளிதாஸை நேற்று கைது செய்தனர்.