சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 10ஆண்டு சிறை

97பார்த்தது
சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 10ஆண்டு சிறை
எண்ணுாரைச் சேர்ந்தவர் ராஜன்(70).  கோயில் பூஜாரியான இவர், கடந்த 2025 ஜன.5ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, கோவில் கருவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி