சென்னை: வெளி மாநிலப்பெண்ணிடம் அத்துமீறிய உரிமையாளர்

2பார்த்தது
சென்னை: வெளி மாநிலப்பெண்ணிடம் அத்துமீறிய உரிமையாளர்
சென்னை போரூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வரவேற்பாளராகப் பணிக்குச் சேர்ந்த வெளி மாநிலப் பெண் ஒருவரிடம், விடுதியின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.