ஜெயலலிதா பிறந்தநாள்: அனகாபுத்தூரில் இலவச மருத்துவ முகாம்

212பார்த்தது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் இலவச பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப். 8) அனகாபுத்தூர் ஆலவட்டம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்பியுமான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொதுமக்களுக்குக் கண்ணாடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி