காஞ்சி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

103பார்த்தது
காஞ்சி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த கீழம்பி, பள்ளம்பி, ஆட்டோநகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு துலக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி