காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை

378பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11-11-2025) காஞ்சிபுரம் மற்றும் வேளியூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலியார் மேடு, வெள்ளி கேட், காரப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்தூர், வையாவூர், இந்திரா நகர், வேளியூர், புதுப்பாக்கம், நல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி