உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக ஓட்டுகளை குறிவைக்கும் தவெக

243பார்த்தது
உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக ஓட்டுகளை குறிவைக்கும் தவெக
உத்திரமேரூர் தொகுதியில் 2011ல் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி கண்ட கணேசன் இம்முறையும் வேட்பாளராக களம் காண்பார் என, அக்கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பா.ம.க.,விற்கு தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் மகேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இதனால், அதிமுக நிர்வாகிகள் இம்முறை தங்களுக்கு பங்கில்லை என்பதை போல சோர்வாக உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி தவெகவினர் அதிமுகவின் ஓட்டுகளை பெற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி