காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய இறைச்சி விலை

217பார்த்தது
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய இறைச்சி விலை
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய இறைச்சி மற்றும் மீன் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ ரூ. 240 - 300, நாட்டுக்கோழி ரூ. 350 - 500, காடை ஒன்றுக்கு ரூ. 70 - 90, முட்டை ரூ. 6.50 - 7, மட்டன் ஒரு கிலோ ரூ. 800 - 1100 என விற்பனையாகிறது. மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. சிறிய ரக மீன்கள் ஒரு கிலோ ரூ. 400 - 800 வரையிலும், பெரிய ரக மீன்கள் ரூ. 800 - 1500 வரையிலும், இறால் ரூ. 400 - 500, நண்டு ரூ. 500 - 800 வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி