மதுராந்தகம் காவல் நிலையம் அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழமையான வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பயன்பாடின்றி இருந்தது. புதிய கட்டிடம் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டது. கிராம மக்கள் இந்த புதிய அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.