சோழிங்கநல்லூர் - Sozhinganallur

சோழிங்கநல்லூர் Ex. எம்எல்ஏ கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்

சோழிங்கநல்லூர் Ex. எம்எல்ஏ கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே. பி. கந்தன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியாக இருந்தபோதிலும், நேற்று தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் அவர்களை சந்தித்து பேசினார். அவருடன் அவரது மகனும் சென்னை மாநகராட்சி 182வது வார்டு கவுன்சிலருமான கே. பி. கே. சதீஷ்குமாரும் சென்றிருந்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவரையும் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதாக நேற்று அறிவித்தார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా