மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறித்தோருக்கு வலை

1பார்த்தது
மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறித்தோருக்கு வலை
செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது மளிகை கடை உரிமையாளர் பார்வதி, தன் கடையில் குளிர்பானம் எடுக்க திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி