சென்னை: இரட்டைக் கொலை வழக்கில் 7 பேர் கைது

333பார்த்தது
சென்னை: இரட்டைக் கொலை வழக்கில் 7 பேர் கைது
சென்னை அடுத்த மணிமங்கலத்தில் கானா பாடகர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ் என்பவரின் வீட்டில் வைத்து பரத், சீனு ஆகிய இருவரையும் கடந்த 16ஆம் தேதி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில், சந்தோஷ் (23), ஐயப்பன் (26), வேலன் (19), குமரவேல் (20), கலைச்செல்வன் (20) மற்றும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி