சோழிங்கநல்லூர்: விசில் ரொம்ப அடிக்காதீர்கள்; அன்புமணி

245பார்த்தது
சோழிங்கநல்லூர் பகுதியில் பாமக சார்பில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள் விசில் அடித்தனர். இதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், 'விசில் ரொம்ப அடிக்காதீர்கள்' என்று நகைச்சுவையாகக் கேட்டுக்கொண்டார். அவரது பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிப்பொலி எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி