மின்வாரிய ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு

2பார்த்தது
மின்வாரிய ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு
செங்கல்பட்டு அடுத்த திருமணி பகுதியைச் சேர்ந்த 52 வயதான மின் பாதை ஆய்வாளர் குமார், மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் போது காவலாளி அறையில் நாற்காலியில் அமர்ந்தபடி மாரடைப்பால் உயிரிழந்தார். சக ஊழியர்கள் அவரை நீண்ட நேரமாக காணாததால் தேடிச் சென்றபோது சடலமாக கண்டெடுத்தனர். செங்கல்பட்டு நகர போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி