தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு விரிவாக்க திட்டம் தொடக்கம்

141பார்த்தது
தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு விரிவாக்க திட்டம் தொடக்கம்
தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தின் தொடக்க விழா இன்று (பிப். 9) நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி, உணவு வழங்கும் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி