காஞ்சி: தவெக ஆட்சி...விஜய் வாக்குறுதி

1பார்த்தது
காஞ்சி: தவெக ஆட்சி...விஜய் வாக்குறுதி
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் சந்திப்பில் இன்று (நவம்பர் 23) பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சி நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள், நிரந்தர வீடு, கட்டாய பட்டப்படிப்பு ஆகியவை இருக்கும்படி செயல்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக அளிப்போம் என்றும், நல்லது மட்டுமே செய்ய அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.