சென்னை கூவம் ஆற்றில் இறங்கிய நபர் போராடி மீட்பு

256பார்த்தது
சென்னை கூவம் ஆற்றில் இறங்கிய நபர் போராடி மீட்பு
சென்னை சிவானந்த சாலை அருகே கூவம் ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறங்கி மேலே வர மறுத்ததாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த நபரை மீட்டனர். பின்னர், அவரை தண்ணீரில் கழுவி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி