செங்கல்பட்டில் த. வெ. க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி