சோழிங்கநல்லூர்: விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

0பார்த்தது
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில், 2025-26ம் ஆண்டிற்கான பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.26) நடைபெற்றது. சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.
Job Suitcase

Jobs near you