காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

429பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட 65 வேட்பாளர்களில் 53 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 15 பேரில் 12 பேரும், ஆலந்தூரில் 23 பேரில் 20 பேரும், உத்திரமேரூரில் 14 பேரில் 11 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் 13 பேரில் 10 பேரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி