காஞ்சி: ராட்சச கண்டைனர் லாரி வளைவில் கடைக்குள் புகுந்து விபத்து

282பார்த்தது
காஞ்சி: ராட்சச கண்டைனர் லாரி வளைவில் கடைக்குள் புகுந்து விபத்து
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே, கர்நாடகாவிலிருந்து ஆந்திரா செல்லும் ராட்சத கண்டெய்னர் லாரி, வளைவில் திரும்ப முயன்றபோது அதன் நீளம் காரணமாக சாலை ஓரமாக இருந்த கடையில் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக கடையில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி