காஞ்சிபுரம்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

2பார்த்தது
காஞ்சிபுரம்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவம்பர் 26) சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடம் ஸ்ரீபெரும்புதூர் - சோமங்கலம் காவல் நிலையங்களுக்கு இடையேயான எல்லையில் இருப்பதால், லாரியை அகற்றுவது மற்றும் வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக குழப்பம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி