காஞ்சிபுரம்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா

0பார்த்தது
காஞ்சிபுரம்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் பெருவிழா, மாசி மாத மக நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (மார்ச் 2) மீண்டும் நடத்தப்படும் இந்த விழாவில், ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்பாள் திருவண்ணாமலை மாவட்டத்தின் அரசங்குப்பம், செட்டித்தாங்கல், ஒழுக்கவாக்கம் கிராமங்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். 'திருவூரல்' என்பது இறைவன் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தி மக்களைக் காக்கும் அடையாளமாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி