குன்றத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியபோது; சசோதரர்
விஜய் காங்கிரஸ் கட்சி குறித்து கருத்து சொல்லியிருக்கிறார்.
காங்கிரஸ் 140 ஆண்டுகால வரலாறு கொண்ட சிறப்புமிக்க காட்சி, இந்தக்கட்சியை அவர் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம். எங்கள் கட்சி கூட்டணியை தலைமை முடிவு செய்யும்,
விஜய் முடிவு செய்யமுடியாது. யாரோ நான்கு பேர சேர்ந்தார் என்பதற்காக
காங்கிரஸ் அவருடன் இருக்கிறது என்றால் எப்படி நியாமாகும். அநாகரிகமான அரசியலை
விஜய் செய்யக்கூடாது. தவெக விபத்தால் வந்த கட்சி, அதில் விபத்து நடக்கதான் செய்யும். அஜித் சாலையில் வந்தாலும் தமிழ்நாடே அவர் பின்னர் நிற்கும் என்று பேசினார்.