அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தநிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் 3 பேரும் தவெகவில் இணைந்தனர். இந்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.