நன்மங்கலம் ஏரியை 100வது வாரமாக சுத்தம் செய்யும் பணி

328பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நன்மங்கலம் ஏரிக்கரை அருகில் இன்று (மே. 16) தன்னார்வலர்கள் 100வது வாரமாக குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் கலக்கப்போவது யாரு புகழ் நவீன் கலந்துகொண்டு, ஏரியையும் அதன் கரையையும் சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வருக்கும் தன்னார்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி