பல்லாவரம்: அரசு பள்ளியில் ஆய்வு செய்த எம்எல்ஏ

144பார்த்தது
பல்லாவரம்: அரசு பள்ளியில் ஆய்வு செய்த எம்எல்ஏ
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் சுத்தம், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜூன் 2 அன்று அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ காமாட்சி ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள கழிவறைகள் மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி