திருப்பூர் மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாலமுருகன் (22) மற்றும் திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்த ராபிடோ ஓட்டுநர் பவுல்ராஜ் (48) ஆகியோர் தாம்பரம் சானடோரியம் அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதி சம்பவ இடத்திலேயே பாலமுருகனும், மருத்துவமனையில் பவுல்ராஜும் உயிரிழந்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு காரை தேடி வருகின்றனர்.