ஸ்ரீபெரும்புதுார்: நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

347பார்த்தது
ஸ்ரீபெரும்புதுார்: நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை அருகே, தனியார் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளின் குப்பைகளை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டி எரிப்பதால், புகை மண்டலம் சூழ்ந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி