தாம்பரம் பகுதி லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை

127பார்த்தது
தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்றதை அடுத்து, போதைப்பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (மே 15) இரவு தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி