செங்கல்பட்டில் திடீர் கனமழை: தாம்பரம் மக்கள் மகிழ்ச்சி

1பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் நிலவி வந்த நிலையில், காலை 09.50 மணியளவில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த திடீர் மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்தி