அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் இரும்புலியூரில் உள்ள ஒரு வீட்டில் 360 வாக்குகள் இருப்பதாகவும், ரோஜா தோட்டம் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் 150 வாக்குகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க செல்லும் செய்தியாளர்களை திமுக பூத் ஏஜெண்டுகள் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.