தாம்பரம்: ஊராட்சி தலைவர் வீடு இடிப்பு.. போலீசார் குவிப்பு

5பார்த்தது
தாம்பரம்: ஊராட்சி தலைவர் வீடு இடிப்பு.. போலீசார் குவிப்பு
தாம்பரம், சேலையூர் அகரம்தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஷ்வரன் அவர் மற்றும் அவரது உறவினர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியாதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அரசு ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து அதிகாரிகள் ஊராட்சி தலைவர் வீட்டை இடிக்கும்போது அவர் மற்றும் அவரது ஆதாரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று மீண்டும் 100க்கும் மேற்பட்ட போலீசுடன் ஜேசிபி வாகன உதவியுடன் வீடு முற்றிலும் இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி