மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

179பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பழமையான ஸ்ரீ ஏரி காத்த ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். புனரமைக்கப்பட்ட கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி