சென்னை: விசில் சத்தம் கேட்டால் பயம்; தவெக நிர்வாகி பேச்சு

சென்னை வியாசர்பாடியில் பிப்.22 அன்று நடந்த தவெக நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகி வி.எஸ்.பாபு, “விசில் சத்தத்தைக் கேட்டால் எல்லோரும் பயப்படுகிறார்கள்” என்று கூறினார். தூய்மைப் பணியாளர்களை விசில் அடிக்கக்கூடாது என மாநகராட்சி மைக் கொடுத்துள்ளதாகவும், ஆனால் தனது வீடு அருகே வந்த தூய்மைப் பணியாளரிடம் விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் என்று கூறியதும் விசிலடிக்க ஆரம்பித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
