திருப்போரூரில் காரை திருடிய ஓட்டுநர் கைது

0பார்த்தது
திருப்போரூரில் காரை திருடிய ஓட்டுநர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, தரணிகுமார் வீட்டில் கார் ஓட்டும் வேலைக்குச் சேர்ந்த முகேஷ், கடந்த 8ம் தேதி காரை சுத்தம் செய்ய எடுத்துச் சென்று திரும்பவில்லை. தரணிகுமார் அளித்த புகாரின் பேரில், கேளம்பாக்கம் போலீசார் முகேஷின் மொபைல் சிக்னலை வைத்து அவரைக் கைது செய்து காரை மீட்டனர்.