காஞ்சிபுரம்:தோரணம் சரிந்து பெண் காயம்

475பார்த்தது
காஞ்சிபுரம்:தோரணம் சரிந்து பெண் காயம்
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் "எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது. விழா முடிவில், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கரும்பு மற்றும் செவ்வாழை குலைகளை பொதுமக்கள் எடுக்க முண்டியடித்ததில், கூட்ட நெரிசலில் தோரணம் சரிந்து விழுந்தது. இதில் பெண் ஒருவர் காயமடைந்து வலியால் துடித்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.