திருப்போரூர் அருகே விமானம் விழுந்து விடுத்து சிதறி விபத்து

1பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள ஒரு தனியார் உப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில், தாம்பரம் விமானப் படைக்குச் சொந்தமான விமானம் வானில் பறந்தபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பேராசூட் மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விமான விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்போரூர் அருகே நடந்த இந்த விமான விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி