ஒடுகத்தூர் அருகே பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

353பார்த்தது
ஒடுகத்தூர் அருகே பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அகரம் பகுதியில் நேற்று (பிப். 18) இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முதலில் பிரச்சனை எழுந்தது. இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாலை மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் காயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி