டில்லியில் கார் வெடித்த சம்பவம் காஞ்சி பாதுகாப்பு அதிகரிப்பு

0பார்த்தது
டில்லியில் கார் வெடித்த சம்பவம் காஞ்சி பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் பிடித்து விசாரிக்கப்படுகின்றனர். இந்த சதிச்செயல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி