செங்கல்பட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு

3பார்த்தது
செங்கல்பட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு
செங்கல்பட்டில் உரையாற்றிய வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழக அரசின் இருமொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தையும், கலைஞரின் சாதனைகளையும் எடுத்துரைத்தார். வடமாநிலங்களில் இந்தி மட்டுமே கற்பதால் வேலைவாய்ப்பு குறைவதாகவும், இதனால் அவர்கள் தமிழகத்தில் கட்டிடத் தொழிலாளர்கள், பானிபூரி விற்பனையாளர்கள் போன்ற பணிகளுக்கு வருகின்றனர். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் கற்பதால் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி