செங்கல்பட்டு எம்எல்ஏ நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

167பார்த்தது
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி தவெக எம்எல்ஏ தியாகராஜன், தனது தொகுதிக்குட்பட்ட மறைமலைநகர் நகராட்சிக்கு அருகில் உள்ள களிவந்துபட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நெல் மூட்டைகள் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்ததையும், சாக்குப் பைகள் பற்றாக்குறையையும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தேங்கியுள்ள சுமார் 4000 நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி