செங்கல்பட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

476பார்த்தது
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன தியாகராஜன், தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நேற்று (மே 23) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குடும்பத்தினருடன் பங்கேற்ற அவர், குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை தொடங்கி வைத்தார். மேலும், அவர் குடும்பத்தினருடன் கணபதி ஹோமம் நடத்தி எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தது ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டு எம்எல்ஏவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து சால்வை அணிவித்தனர்.

தொடர்புடைய செய்தி