காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள தாமல் கிராமத்தைச் சேர்ந்த பாலா மற்றும் மணவாளன் என்ற இருவர் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி இருவரும் மாயமாகியுள்ளனர். இது குறித்து தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.