அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள்: பக்தர்கள் பரவசம்

246பார்த்தது
அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள்: பக்தர்கள் பரவசம்
காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே தூசி பருத்தி கொல்லையில் உள்ள ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலில் பிப்ரவரி 23, திங்கள்கிழமை அன்று சோமவார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அன்றாட பூஜைகளுடன், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், அர்ச்சனைகள், தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா வாசிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.