
காஞ்சிபுரம்: வாகன சோதனை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னேரிக்கரையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா,நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்,உள்ளார்.







































