ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கங்கனா ரனாவத்தின் சர்ச்சை கருத்து.. பிரகாஷ்ராஜ் பதிலடி

3414பார்த்தது
ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கங்கனா ரனாவத்தின் சர்ச்சை கருத்து.. பிரகாஷ்ராஜ் பதிலடி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மா துஜே சலாம், ‘ஜெய் ஹோ’ பாடல்களை கொடுத்து, 2 ஆஸ்கர் விருதுகளை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தபோது, அவரையே நீங்கள் கொண்டாடினீர்கள். தன் படத்தில் பணியாற்ற மறுத்ததற்காகவே கங்கனா ரனாவத், ரஹ்மானை தேச விரோதியென குற்றம் சாட்டுவது அபத்தம். பிரசார நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ‘எமர்ஜென்சி’ படத்தை ஒரு கிளாசிக் என கூறிக்கொண்டு, அதில் பணியாற்ற ரஹ்மான் மறுத்ததை ஏற்க முடியாமல் இப்படிப் பேசுகிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி