கனிமொழிக்கு பொதுச் செயலாளர் பதவி? - திமுகவில் முக்கிய மாற்றம்

15பார்த்தது
கனிமொழிக்கு பொதுச் செயலாளர் பதவி? - திமுகவில் முக்கிய மாற்றம்
திமுகவில் நவ., 15-க்குள் 110 மாவட்டங்களுக்குப் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல் காரணமாகத் தள்ளிப்போன இந்த நியமனங்கள் தற்போது வேகம் எடுத்துள்ளன. இதற்கிடையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் பதவி விலகினால் அந்த இடத்திற்கு கனிமொழி நியமிக்கப்படலாம் என்றும், உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அறிவாலயத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி