கஞ்சா கருப்புவின் சகோதரர் உயிரிழப்பு

10391பார்த்தது
கஞ்சா கருப்புவின் சகோதரர் உயிரிழப்பு
நடிகர் கஞ்சா கருப்புவின் சகோதரர் அறிவழகன் (45) நேற்று (மே 18) அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். சிவகங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் கஞ்சா கருப்பு தமிழக முதலமைச்சர் விஜய்க்கு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். அதிகாலை டீ குடிக்க சென்றபோது விபத்து நடந்ததாகவும், தனது தாயார் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி